சிம்பிளான… சீஸ் மக்ரோனி

by admin

தேவையான பொருட்கள்:

மக்ரோனி – 1 கப் ,தண்ணீர் – 3 கப், உப்பு – 2 டீஸ்பூன் ,வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் ,காய்ச்சிய பால் – 1/2 கப் ,சீஸ் – 1/2 கப் (துருவியது) ,உப்பு – தேவையான அளவு சர்க்கரை – 1/2 டீஸ்பூன், உலர்ந்த கற்பூரவள்ளி/ ஒரேகானோ – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் உப்பு மற்றும் மக்ரோனி சேர்த்து, குறைவான தீயில் மக்ரோனியை வேக வைக்க வேண்டும்.

மக்ரோனி வெந்ததும், அடுப்பை அணைத்து, நீரை வடிகட்டிவிட வேண்டும். பின் அந்த மக்ரோனியில் வெண்ணெய், பால், சீஸ் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் சிறிது உப்பு, சர்க்கரை மற்றும் ஒரேகானோ சேர்த்து நன்கு கிளறி பரிமாறினால், சீஸ் மக்ரோனி ரெடி!!!

Visits:

Related Posts

Leave a Comment

Translate »