சமைக்க தேவையானவை
- எண்ணெய் – தேவையான அளவு,
- உப்பு, மிளகாய்த்தூள் – தேவையான அளவு
- பலாச்சுளை – 10,
உணவு செய்முறை : பலாப்பழ சிப்ஸ்
- Step 1.முதலில் பலாச் சுளை சற்று காயாக இருக்கும்படி எடுத்துக் கொண்டு, கொட்டை களை நீக்கி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
- Step 2.எண்ணெயை காய வைத்து பலாச்சுளைகளை நன்கு வறுத்து எடுத்து உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி வைக்கவும். ஹோட்டான ஸ்வீட்டான பலாபழ சிப்ஸ் தயார்.