நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவரா? அப்ப ஆவாரம்பூ சூப் குடிங்க…

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

ஆவாரம்பூ பொடி – 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி விழுது – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நெய் – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

ஆவாரம்பூ

செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி விழுதை போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், ஆவாரம்பூ பொடி போட்டு வதக்கி உப்பு, 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதித்ததும் இறக்கி நெய் விட்டு, பரிமாறவும்.

Related Posts

Leave a Comment

Translate »