நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொய்யாப்பழ ஜூஸ்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையானப் பொருட்கள் :

கொய்யாப்பழம் நறுக்கியது  – 1 கப்
நாட்டு சர்க்கரை  – சுவைக்கேற்ப
பால் – 2கப்
தண்ணீர் – 1கப்
வெண்ணிலா எசன்ஸ்  – 1 ஸ்பூன்
ஜஸ் கட்டி – தேவையான அளவு

செய்முறை:

கொய்யாப்பழம், நாட்டு சர்க்கரை இரண்டையும் மிக்சியில்போட்டு அரைக்கவும்.

அதனுடன்  பால் , தண்ணீர்  வெண்ணிலா எசன்ஸ் இவை அனைத்தையும்  மிக்ஸியில்போட்டு நன்றாக அடிக்கவும்.

கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.

இது குழங்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »