சிவப்பு கொய்யா பழத்தின் சிறப்பு- Specialty of red guava fruit

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இன்றோடு கடைசி இந்தா பதிவு  வாழ்த்துக்கள் முற்று🙏

ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை. குறிப்பாக, சிவப்பு கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே இருக்கிறது

கொய்யாப் பழத்தின் 20 விதமான மருத்துவ‌ பயன்கள்:

1) நோய்த் தடுப்பாற்றலை அதிகரித்தல்

2) புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினைக் குறைத்தல்

3) நீரிழிவு நோய் நன்மை அளிக்கும்

4) ஆரோக்கியமான இதயம்

5) மலச் சிக்கலைத் தடுக்கிறது

6) பார்வைத் திறனை அதிகரித்தல்:

7) கர்ப்ப காலம் உதவும்

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி‍ 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.

8) பல்வலியை எதிர்த்தல்

9) மன அழுத்தத்தைக் குறைக்கிறது

10) ஆக்சிஜனேற்ற அழுத்தத்தினைக் குறைத்தல்

11) மூளைக்கு நலம்அடையும்

12) உடல் எடை குறைத்தல்

13) இருமல் மற்றும் சளி வராது

14) வயதான தோற்றத்தினை எதிர்க்கும் பண்புகள்

15) நிறத்தை அதிகரித்தல்

16) தோற்றத்தை மேம்படுத்துதல்

17) ஸ்கர்வியைத் தடுத்தல்

18) வயிற்றுப் போக்கினை நீக்குதல்

19) தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்

20) இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல்

சிவப்பு கொய்யா, வௌ்ளைக் கொய்யா எனத் தனியாகப் பிரிக்கலாம். சிவப்பு கொய்யாவில் இனிப்புச் சுவை குறைவாக இருக்கும். மாவுச் சத்து, நார்ச் சத்து, தாது உப்புகள் அதிகம். வைட்டமின் சி என்கிற எதிர்ப்பு சத்து இதில் கூடுதலாக உள்ளது.

வௌ்ளைக் கொய்யாவில் இனிப்புச் சுவை அதிகம். இதிலும் நார்ச் சத்து, மாவுச் சத்து, தேவையான அளவு கிடைக்கின்றன. கருங்காய் என்ற கொய்யா சாப்பிடுவதற்கு மிகக் கடினமாக இருக்கும். துவர்க்கும், ஆனால் நன்மைகள் நிரம்ப தரக்கூடியது.

மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் கொய்யாவில்தான் எதிர்ப்புச் சத்துக்கள் கூடுதலாக உள்ளன. சளித் தொல்லை உள்ளவர்கள் கொய்யாவை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்து உண்டு. அது உண்மையல்ல. அனைவரும் உண்ணக்கூடிய பழம் தான். மலைவாழ் மக்கள் கொய்யா தினசரி எடுத்துக் கொள்வதால் தான் அவர்களுக்கு எவ்வளவு சளி இருந்தாலும், பெரிதும் பாதிக்காது. விரைவில் குணமாகிவிடுகிறது.

சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மலச்சிக்கல் மற்றும் மூலம் போன்றவற்றில் பாதிப்படைந்தவர்கள் சிவப்பு கொய்யாவை தினசரி உட்கொள்வது நல்லது. நோய்களைப் படிப்படியாக விரட்டி எதிர்ப்பு சக்தியைக் கொண்டுவரும். ஒரு சிவப்பு கொய்யாவில் 212 கிராம் ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கிறது.

கொய்யா பழத்தை ஜூஸாக அருந்தலாமா?

பொதுவாக நம் வாயில் சுரக்கும் எச்சிலை விழுங்கினாலே எந்த நோயும் வராது. கொய்யாவை ஜூஸாகக் குடிக்கும்போது அது நேரடியாகக் குடலுக்குள் சென்றுவிடும். இதற்கும் பலன் உண்டு. இருந்தாலும் காயைக் கடித்து, மென்று சாப்பிடும் பொழுது, வாயில் உமிழ்நீரும் அதிகம் சுரக்கிறது. அதனையும் சேர்த்து உள்ளே விழுங்குவதற்கு ஒரு வாய்ப்பக் கிடைக்கிறது. உள்ளே செல்லும் கொய்யா மற்ற இடங்களுக்கும் விருந்தாளிபோல் சென்று வைட்டமின் சியை பரிசாக அளித்துவிட்டு வரும். குடலுக்குள் சென்று அதற்கு வேலைம் அதிகம் கொடுத்து ஜீரணத்தை அதிகரிக்கச் செய்யும். கிருமிகளையும் அழிக்கும். இதனால் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. கொய்யாவில் இருக்கும் விதைகளை மென்று சாப்பிடுவதுதான் நல்லது.

கொய்யா பழம் உச்சிமுதல் பாதம் வரை அனைத்திற்குமே நல்லது. மூளைக்கும், இதயத்திற்கும், எனர்ஜி கொடுக்கும். நுழையூரலைப் பாதுகாக்கும், நீரிழிவு நோயை அண்டவிடாது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வரவிடாது. ஏன்? வயிற்றுப் புற்றுநோயைக்கூட நெருங்கவிடாது.

மசக்கையாக இருக்கும் பெண்கள் சுவைத்து மென்று சாப்பிட வேண்டும். இதில் அவர்களுக்க இரும்புச் சத்து கிடைக்கும். குழந்தைகளுக்கு சிவப்பு கொய்யாவை மசித்து மாவுபோல ஊட்டலாம். சிறுவயதிலேயே தேவையான ஊட்டச் சத்தைப் பெற முடியும்.

ரொம்பப் பழமாக இருக்கும் கொய்யாப் பழங்களை வாங்கக் கூடாது. புழு இருக்க வாய்ப்புண்டு. காயாக அல்லது லேசாகப் பழுத்திருந்தால் வாங்கலாம். வெயிலில் வைத்து விற்கப்படும் கொய்யாவை வாங்கவேண்டாம். சூரியக் கதிரால் அதில் இருக்கும் சத்துக்கள் சுருங்கிவிடும். உருவில் பெரிதாக இருக்கும் கொய்யா ஹைபிரீட் மூலம் பழுக்க வைத்து, மருந்துகளால் வளர்க்கப்பட்டிருக்கலாம். அதனால் சிறிய வடிவில் அல்லது மீடியமாக உள்ள கொய்யாவை மட்டுமே வாங்கலாம்.

ஃப்ரெஷ்ஷாக வரும் கொய்யாவை வாங்கி இரண்டு நாளைக்குள் சாப்பிட வேண்டும். இயற்கையான சத்துக்கள் எப்பொழுதும் வெகுநேரம் தாக்குப்பிடிக்காது. தினமும் வெறும் வயிற்றில் உண்ணாமல் காலை 11 மணி அல்லது மதியம் மூன்று மணி போன்று உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிடலாம்.

பெரிய நெல்லிக்காய் தரும் பலனுக்கு மேல் கொய்யா இரண்டு மடங்காகத் தரும் நன்றி 🙏🌹🌹.

Specialty of red guava fruit🌱

           Last congratulations today

 The importance given to apples is not given to cinnamon.  In particular, red guava is naturally high in fiber and low in blood sugar.  Thus lowering blood pressure.  Compared to other fruits such as apples, oranges and grapes, guava contains less sugar than whole guava.

 20 types of medicinal benefits of coyote fruit:

 1) Enhancing immunity

 2) Reducing the risk of cancer

 3) Beneficial for diabetes

 4) Healthy heart

 5) Prevents constipation

 6) Improving eyesight:

 7) Pregnancy helps

 Guava fruit is rich in vitamin ‘B9’ or folic acid.  This vitamin ‘B9’ and folic acid are recommended by doctors for pregnant women.  This is because they help to develop the baby’s nervous system.  It also protects the newborn from neurological disorders.

 8) Fighting toothache

 9) Reduces stress

 10) Reducing antioxidant pressure

 11) Healing the brain

 12) Weight loss

 13) Cough and runny nose do not come

 14) Anti-aging properties

 15) Enhancing color

 16) Improving appearance

 17) Prevention of scurvy

 18) Eliminate diarrhea

 19) Improving thyroid health

 20) Regulation of blood pressure

 Red guava can be divided into oval guava separately.  Red guava has less sweet taste.  High in starch, norch and mineral salts.  It also contains vitamin C, an anti-inflammatory drug.

 Owl guava has a sweet taste.  It also contains Norch nutrient, flour nutrient, required amount.  Guava called ebony is very hard to eat.  Initiating, but reaping the benefits.

 Guava, which is grown in mountainous areas, is rich in antioxidants.  There is an opinion that people with cold sores should not take too much guava.  That is not true.  It’s all edible fruit.  The reason why hill people take guava daily is that it does not affect them greatly, no matter how cold they are.  Heals quickly.

 People suffering from diabetes, heart disease, constipation and diarrhea are advised to consume red guava daily.  Gradually repel diseases and bring immunity.  One red guava contains 212 grams of antioxidants.

 Can I drink guava fruit juice?

 Usually, swallowing saliva in our mouth does not cause any disease.  When guava is drunk as a juice it goes directly into the intestines.  This also has benefits.  However, when the fruit is bitten and chewed, saliva is secreted in the mouth.  With that comes a chance to swallow inside.  The guava that goes inside will go to other places as a guest and give you vitamin C as a gift.  It goes into the intestines and gives more work to it and increases digestion.  Destroys germs.  Thus it is better to bite.  It is better to chew the seeds of guava.

 Guava fruit is good for everything from top to bottom.  Gives energy to the brain and heart.  Protects the lungs, prevents diabetes and does not cause stomach problems.  Why?  Not even close to stomach cancer.

 Women who are obese should taste and chew.  In this they get iron.  Children can be fed red guava paste.  You can get the nutrition you need at an early age.

 Do not buy guava fruit which is very fruity.  Likely to be a worm.  Buy if ripe or slightly ripe.  Do not buy guava sold in the sun.  The sun’s rays shrink the nutrients in it.  Guava, which is large in size, can be ripened by hybrid and grown with drugs.  So you can only buy guava in small form or medium.

 Buy fresh guava and eat it within two days.  Natural nutrients do not always last long.  It can be eaten daily on an empty stomach for 11 hours or three hours in the afternoon, two hours after a meal.

 Guava doubles the yield of a large gooseberry thank you🙏🌹🌹.

Related Posts

Leave a Comment

Translate »