👇🏼
📡🅤🅟 🅣🅞 🅓🅐🅣🅔 𝟚𝟜X𝟟🌍
New – News
சேனை கிழங்கை உணவில் சேர்த்து கொள்வதால் ஜீரண சக்தி சீராக இருக்கும். மேலும் மூல நோயில் இருந்து முற்றிலுமாக குணப்படுத்தும்
இந்த சேனைக்கிழங்கு உடலில் சக்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை அளிக்கிறது. அதனால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
இந்த சேனைக்கிழங்கு உடல் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.
மேலும் இந்த கிழங்கை உணவில் சேர்த்து கொள்வதால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை சரியாகும்.
இந்த கிழங்கிற்கு ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை உள்ளது. மேலும் காய்ச்சல் வந்தால் இந்த கிழங்கை சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
இந்த சேனைக்கிழங்கு பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும்.மேலும் உடல் வலிமை அளிப்பதோடு பல நோய்களுக்கு சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது