Neem-Flower-Idli-Podi_வாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி

வாயுத் தொல்லையைப் போக்கும் வேப்பம்பூப் பொடி

by admin

தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ – 10 கிராம்,
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 25 கிராம்,
மிளகு, கொத்தவரை வத்தல் – தலா 20 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத் தூள் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் கடாயில் நன்கு வறுத்து எடுத்து, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். 

இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம். 

நல்லெண்ணெய் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »