Karpooravalli-Tea_சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ

சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் கற்பூரவள்ளி டீ

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

கற்பூரவள்ளி இலைகள் – 5,  
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன்,
டீத்தூள் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
தேன் – தேவைக்கு,
தண்ணீர் – 2 கப்.

கற்பூரவள்ளி

செய்முறை :

கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீத்தூள், இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »