Cowpea-Salad_உடல் எடையை குறைக்கும் தட்டப்பயறு வெஜிடபிள் சாலட்

உடல் எடையை குறைக்கும் தட்டப்பயறு வெஜிடபிள் சாலட்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 1

தட்டப்பயறு – 50 கிராம்
தக்காளி – 1
சிவப்பு குடைமிளகாய் – 1
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
இந்துப்பு, மிளகுத்தூள் – சிறிதளவு
எலுமிச்சை சாறு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

தட்டப்பயறை வேக வைத்து கொள்ளவும்.

வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், ப.மிளகாய், கொத்தமல்லியை சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தட்டப்பயறை போட்டு பின்னர் காய்கறிகளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதில் உப்பு, மிளகுத் தூள், தேங்காய்த் துருவல், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி கலந்து கலக்கிப் பரிமாறலாம்.

சூப்பரான தட்டப்பயறு வெஜிடபிள் சாலட் தயார்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »