Charcoal-Lemonade_விரைவில் தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ்

விரைவில் தொப்பையை குறைக்கும் கரித்தூள் ஜூஸ்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

செயலாக்கப்பட்ட கரித்தூள்  – 1 டேபிள் ஸ்பூன்

லெமன் ஜூஸ்  – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர்  – 1 டம்ளர்

செய்முறை

ஒரு கிளாஸ் டம்ளர் வெதுவெதுப்பான நீரில் செயலாக்கப்பட்ட கரித்தூள், தேன் மற்றும் லெமன் ஜூஸை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

நன்றாக கலக்க வேண்டும். இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த முறையை தினமும் செய்தால் கண்டிப்பாக உங்கள் தொப்பையை குறைத்து விடலாம்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »