படிகாரம் கல்

*குறைந்த விலையில் பாதுகாப்பு*

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

*குறைந்த விலையில் பாதுகாப்பு*

அதிக விலை கொடுத்து இனி Sanitiser வாங்க தேவையில்லை

கொராணா மற்றும் பல தொற்று கிருமிகளில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரு சிறிய வழி.

*படிகாரம் நீர்*

ஆம் நாம் முடி திருத்தும் கடைகளில் கல்கண்டு போல் உள்ள ஒரு கல் இருக்கும். அதை சவரம் செய்த பின்னர் தடவுவது வழக்கம்.

இதன் இயல்பு அனைத்து கிருமிகளும் பரவாமல் தடுக்கும்.

*படிகாரம் நீர் செய்யும் முறை*

படிகாரம் கல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அதனை 20 கிராம் எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் கலந்து விடவும்.பின்னர் 100 கிராம் கல் உப்பு போட்டு நன்கு கலக்கவும். படிகாரம் நீர் தயார்.

*பயன்படுத்தும் முறை*

கை ,முகம் நன்கு தண்ணீரில் கழுவிய பின்

படிகாரம் நீரை சிறிதளவு 50 ml கையில் எடுத்து கைகள் மற்றும் முகத்தில் முழுவதும் தடவிவிடவும். இது போதும்.

இனி தாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

 நோய் தொற்று இனி இருக்காது.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »