Watermelon-Sabja-Seed-Juice_சுட்டெரிக்கும் வெயில்... சூட்டை தணிக்கும் ஜூஸ்...

சுட்டெரிக்கும் வெயில்… சூட்டை தணிக்கும் ஜூஸ்…

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி – 150 கிராம்,

சப்ஜா விதை – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
தேன் – தேவைக்கு,
புதினா இலை – சிறிது.

செய்முறை :

தர்பூசணியை தோல் விதை நீக்கி அரைத்துக் கொள்ளவும்.

சப்ஜா விதையை தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

தர்பூசணி ஜூஸ், ஊறிய சப்ஜா விதை, தேன், எலுமிச்சைச்சாறு, புதினா இலை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

குளுகுளு தர்பூசணி சப்ஜா ஜூஸ் ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »