Sweet-Corn-Sundal_நார்ச்சத்து நிறைந்த சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா

நார்ச்சத்து நிறைந்த சத்தான ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

ஸ்வீட் காரன் – 1

பொடியாக நறுக்கிய கேரட்  – 2 மேஜைக்கரண்டி
துருவிய தேங்காய் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 3/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 2 சிட்டிகை

செய்முறை

ஸ்வீட் கார்னை உரித்து, உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில், என்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் கேரட்டை சேர்த்து வதக்கவும்.

பிறகு வேகவைத்த சோளத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

தண்ணீர் சுண்டியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.

சத்தான ஸ்வீட் காரன் சுண்டல் ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »