Chocolate-Chip-Muffin-Eggless-Choco-Chip-Cupcakes-Muffin_எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக்

எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையானவை:

மைதா மாவு –  40 கிராம்

சர்க்கரை – 50 கிராம்
கோகோ பவுடர் – 10 கிராம்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா –  கால் டீஸ்பூன்
எண்ணெய் – 50 மில்லி
வெனிலா எசென்ஸ் – அரை டீஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் –  60 மில்லி
சாக்கோ சிப்ஸ் – 10 கிராம்

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன், கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

பிறகு சர்க்கரை, எண்ணெய், வெனிலா எசென்ஸ், வெதுவெதுப்பான நீர் சேர்த்துக் கலக்கவும்.  `

கப் கேக் லைனர்ஸ்’ஸில் கேக் கலவையை ஊற்றி 150 டிகிரி செல்‌ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான எக்லெஸ் சாக்கோ சிப்ஸ் கப் கேக் ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »