Arisi-Maavu-Rotti-Rice-Flour-Roti-Orotti-Rice-Coconut-Roti_அரிசி மாவு தேங்காய் ரொட்டி

அரிசி மாவு தேங்காய் ரொட்டி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 1 கப்

 தேங்காய் துருவல் – 1 கப்

உப்பு – 1/2 ஸ்பூன்

எண்ணெய் – 5 ஸ்பூன்

தண்ணீர் – 1 கப்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு, தண்ணீர், தேங்காய் துருவல் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

பிசைந்த மாவை சிறிய வட்டங்களாக தட்டி கொள்ளவும்

தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தட்டி வைத்துள்ள ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்

சுவையான எளிதில் செய்ய கூடிய அரிசி மாவு தேங்காய் ரொட்டி தயார்.

Related Posts

Leave a Comment

Translate »