Rice-Dal-Pepper-Kanji-Porridge-Rice-Kanji_அரிசி பாசிப்பருப்பு மிளகு சீரக கஞ்சி

அரிசி பாசிப்பருப்பு மிளகு சீரக கஞ்சி

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – ஒரு கப்,

சீரகம்ஒருடேபிள்ஸ்பூன்,மிளகுத்தூள்ஒருடீஸ்பூன்,மஞ்சள்தூள்ஒருசிட்டிகை,வெந்தயம்ஒருடீஸ்பூன்,பாசிப்பருப்பு – 25 கிராம்,தயிர்ஒருகப் (கடைந்தது),உப்புதேவையானஅளவு,செய்முறை:புழுங்கல்அரிசியைவாணலியில்வறுத்துமிக்ஸியில்போட்டுரவைபோலஉடைத்துக்கொள்ளவும்.வெறும்வாணலியில்பாசிப்பருப்பு, வெந்தயத்தைலேசாகவறுத்து, ஒன்றிரண்டாகமிக்ஸியில்பொடித்துக்கொள்ளவும்.அனைத்தையும்ஒன்றுசேர்த்து, 2 கப்நீர்விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம்சேர்த்து, குக்கரில்வைத்து 5 விசில்வரும்வரைவேகவிட்டால்நன்றாககுழைந்துவெந்துவிடும்.பிறகு, இறக்கிவைத்து, கடைந்ததயிர்கலந்துபரிமாறவும்.சூப்பரானஅரிசிமிளகுசீரககஞ்சிரெடி. தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – ஒரு கப்,

 சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,

பாசிப்பருப்பு – 25 கிராம்,

தயிர் – ஒரு கப் (கடைந்தது),

உப்பு – தேவையான அளவு,

செய்முறை:

புழுங்கல் அரிசியை வாணலியில் வறுத்து மிக்ஸியில் போட்டு ரவை போல உடைத்துக்கொள்ளவும்.

வெறும் வாணலியில் பாசிப்பருப்பு, வெந்தயத்தை லேசாக வறுத்து, ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றுசேர்த்து, 2 கப் நீர் விட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், சீரகம் சேர்த்து, குக்கரில் வைத்து 5 விசில் வரும் வரை வேகவிட்டால்… நன்றாக குழைந்து வெந்துவிடும்.

பிறகு, இறக்கி வைத்து, கடைந்த தயிர் கலந்து பரிமாறவும்.

சூப்பரான அரிசி மிளகு சீரக கஞ்சி ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »